UPI குறித்து தெரிந்து கொள்ளுதல்

UPI (யூனிஃபைடு பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) அதாவது ஒருமித்த தொகைசெலுத்தும் இடைமுகம் - இது ஒரு தனிப்பட்ட தொகை செலுத்தும் அமைப்பு, இதை நீங்கள் உங்கள் வங்கி கணக்குடன் தொடர்புகொள்ளச் செய்து ஒரு மொபைல் செயலியில் செயல்பட வைத்து ரொக்கம் செலுத்தும் மற்றும் ரொக்கம் பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். உங்கள் நண்பர்களுக்கு பணம் அனுப்புதலிலிருந்து வியாபாரிகளுக்கு, ஆன்லைன் ஷாப்பிங் செய்ய, பொதுநலன் பில்களுக்குத் தொகை செலுத்த என்று, நீங்கள் தொகை செலுத்தும் நடவடிக்கைகளை எளிதாக, பாதுகாப்பாக, உடனடியாகச் செய்ய முடியும்.

மிஸஸ் ராவ் டிவி விளம்பரங்கள்

UPIயை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி

video thumb

பிக்பாக்கெட் ஃபில்ம்

ஒரு பாடம் கற்றுக்கொள்கிறார் மிஸ்ராஜி.

video thumb

பயன்படுத்துவது படு சுலபம்

பதிவு செய்துகொள்ளும் முறை

UPI ஆப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்று கற்றுக் கொள்கிறார் மிஸ்ராஜி